FLIPKART

Wednesday, 31 May 2017

ஜிஎஸ்டி எதிரொலி: இசுசூ கார் மாடல்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை அதிரடி விலை குறைப்பு..!

ஃபார்ச்சூனர் மாடலுக்கு போட்டியாக விளங்கும் எம்யூ-எக்ஸ் கார் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் சலுகை அறிவித்துள்ளது இசுசூ.இதன்படி ரூ.23.9 லட்சம் முதல் ரூ. 25.9 லட்சம் வரையிலான விலையில் அறிமுகமான இசுசூ எம்யூ-எக்ஸ் எஸ்யூவியின் விலை ரூ.22.4 லட்சம் முதல் ரூ.24.4 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.வி-கிராஸ் அட்வெஞ்சர் யுடிலிட்டி வெஹிகிளுக்கு  ரூ.60,000 சலுகை அறிவித்துள்ளது இசுசூ நிறுவனம்

Tamil kavithai

Tuesday, 30 May 2017

இந்தியாவின் காஸ்ட்லி படம் '2.0'

ரூ.450 கோடி செலவில் இந்தியாவிலேயே மெகா பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது ரஜினிகாந்த்தின் '2.0'. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் படு சுறுசுறுப்புடன் நடந்து வருகின்றன. உலக அளவில் 10,000க்கும் அதிகமான திரையரங்குகளில் '2.0'வை வெளியிட படக்குழுவினர் திட்டம்!

GST வரி அமல் உறுதி: மத்திய அரசு!

சரக்கு மற்றும் சேவை வரி அமலாவது 2 மாதங்களுக்கு தள்ளிப் போகும் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. வரும் ஜூலை 1 முதல் GST கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என வருவாய்த்துறை செயலர் ஹஷ்முக் ஆதித்யா அறிவிப்பு. இது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்!

இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!

கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகி...