ஃபார்ச்சூனர் மாடலுக்கு போட்டியாக விளங்கும் எம்யூ-எக்ஸ் கார் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் சலுகை அறிவித்துள்ளது இசுசூ.இதன்படி ரூ.23.9 லட்சம் முதல் ரூ. 25.9 லட்சம் வரையிலான விலையில் அறிமுகமான இசுசூ எம்யூ-எக்ஸ் எஸ்யூவியின் விலை ரூ.22.4 லட்சம் முதல் ரூ.24.4 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.வி-கிராஸ் அட்வெஞ்சர் யுடிலிட்டி வெஹிகிளுக்கு ரூ.60,000 சலுகை அறிவித்துள்ளது இசுசூ நிறுவனம்
No comments:
Post a Comment