சரக்கு மற்றும் சேவை வரி அமலாவது 2 மாதங்களுக்கு தள்ளிப் போகும் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. வரும் ஜூலை 1 முதல் GST கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என வருவாய்த்துறை செயலர் ஹஷ்முக் ஆதித்யா அறிவிப்பு. இது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்!
No comments:
Post a Comment