- ஸ்ரீஹரிகோட்டா : இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வ மையத்தில் இருந்து நாளை (ஜூன் 05) மாலை 5.28 க்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான 25 மணி நேர கவுன்டவுன் இன்று (ஜூன் 04) பிற்பகல் 3.58
மணிக்கு துவங்குகிறது. இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3136 கிலோ எடை கொண்ட
இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் செல்ல உள்ளது. இதன் மூலம்
இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்துவதுடன்,
விண்ணிற்கு மனிதர்களையும் அனுப்ப முடியும்.

No comments:
Post a Comment